கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.
கொரோனா கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலில் இருக்கிறது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன்பொதுமுடக்கம் அமலாக்கவுள்ளது. இந்த நிலையில், தனது தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் 40,000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.
கொளத்தூர் தொகுதியில் 40,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட 12 வகையான நிவாரண மளிகைப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சரான பிறகு இரண்டாவது முறையாக கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின் போது பலர் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…