நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடக்கி வைத்த முதல்வர்…!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் வேளாண் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள நடமாடும் காய்கறி அங்காடியை தொடங்கி வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் வேளாண் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள நடமாடும் காய்கறி அங்காடியை தொடங்கி வைத்தார். ரூ.40 லட்சம் மதிப்பில் 20 நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் இல்லாதிற்க்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையிலும், குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.