ஒக்கேனக்கல் செல்லும் வழியில் காரை நிறுத்தி பள்ளி மாணவர்களை சந்தித்து பேசிய முதல்வர்…!

ஒக்கேனக்கல் செல்லும் வழியில் காரை நிறுத்தி பள்ளி மாணவர்களை சந்தித்து பேசிய முதல்வர்.
தமிழக முதல்வர் மு.க. தருமபுரியில் புதிய கட்டிடங்களை திறந்து வாய்த்த நிலையில், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒக்கேனக்கல்லுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பாதி வழியில், சோகத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்துள்ளனர்.
இதனை பார்த்த முதல்வர் உடனடியாக காரில் இருந்து இறங்கி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், அதன் பின் அவ்விடம் புறப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025