முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும் – கமலஹாசன்

Published by
லீனா

முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும்.

சென்னையில் ராஜஸ்தானை சேர்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தனது ட்வீட்டர்  பக்கத்தில், ‘தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழாக்கத்தை சட்ட ஒழுங்கு சாந்தி சிரிக்கிறது. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், அறிக்கை போரில் காட்டும் ஆர்வத்தை மக்களை காப்பதில் காட்ட வேண்டும். பழிபோடும் அரசியலை நிறுத்தி விட்டு, ஆயுத கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

LIVE : மதுரையில் பொதுமக்கள் போராட்டம் முதல் மணிப்பூர் வன்முறை வரை.!

LIVE : மதுரையில் பொதுமக்கள் போராட்டம் முதல் மணிப்பூர் வன்முறை வரை.!

சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…

2 mins ago

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு.! தண்ணீர் தொட்டி மீது ஏறிய பொதுமக்கள்.!

மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…

7 mins ago

கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் ரத்து… 50 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…

13 mins ago

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

13 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

13 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

15 hours ago