பெண்ணாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, முதல்வர் அங்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க. தருமபுரியில் புதிய கட்டிடங்களை திறந்து வாய்த்த நிலையில், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒக்கேனக்கல்லுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பாதி வழியில், சோகத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்துள்ளனர்.
இதனை பார்த்த முதல்வர் உடனடியாக காரில் இருந்து இறங்கி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்கு பின், வரும் வழியில் பெண்ணாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…