பாப்பாபட்டி செல்லும் வழியில் விவசாயிகளை சந்தித்த முதல்வர்…!

Published by
லீனா

பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் வயலில் இறங்கி, முதல்வர் குறைகளை கேட்டார்.

காந்தி ஜெயந்தியான இன்று, பல இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்,  கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கூட்டம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும், கிராம சபை கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் வயலில் இறங்கி, முதல்வர் குறைகளை கேட்டார்.

Recent Posts

உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!

உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…

26 minutes ago

கோட் படத்தை மிஞ்சியதா குட் பேட் அக்லி? முதல் நாள் வசூல் விவரம் இதோ

சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…

30 minutes ago

ரொம்ப பிடிச்ச மைதானம்..அதான் காந்தாராவாக மாறிட்டேன்! கே.எல்.ராகுல் ஸ்பீச்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…

1 hour ago

தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!

சென்னை :  தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…

2 hours ago

பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!

சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…

3 hours ago

”டாக்சிக் மக்களே… இது தான் பெயரில்லா கோழைத்தனம்” – த்ரிஷாவின் காட்டமான பதிவு.!

சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…

4 hours ago