கந்தம்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டியில் பகுதியில் அதிமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், இதனால் விபத்து அதிகமாக நடப்பதாலும் புதிய மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து தமிழக முதல்வர் உயர்மட்ட மேம்பாலத்திற்காக ரூ. 33 கோடி பணம் ஒதுக்கீடு செய்தார்.
இந்நிலையில், இந்த மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி அனைத்து பணிகளும் முடிவு பெற்ற நிலையில், தற்போது மேம்பாலம் விரைவாக முடிவடைந்ததால் , இன்று கந்தம்பட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…