பயிர்காப்பீடு அவகாசம்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

Published by
மணிகண்டன்

பயிர்காப்பீடு செய்ய இன்றே கடைசி தேதி என்பதை நீட்டித்து இம்மாதம் 30ஆம் தேதி வரையில் பயிர்காப்பீடு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு, பயிர்காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமே அந்த மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் , பயிர்காப்பீட்டிற்கு பதிவு செய்வதற்கு இன்றோடு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை நீட்டித்து, இம்மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும். ஏனென்றால், பல்வேறு விடுமுறைகள், விஜயதசமி விடுமுறைகள், தீபாவளி விடுமுறைகள் ஆகிய தினங்களில் பொதுசேவை மையங்கள் பெரும்பாலும் விடுமுறை என்பதாலும், தொடர் மழை பாதிப்பு காரணமாகவும் இன்னும் பெரும்பாலானோர் பயிர் காப்பீடு செய்யாமல் இருக்கின்றனர். அதனால், 15.11.2022  எனும் கடைசி தேதியை 30.11.2022 என மாற்ற வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

10 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

14 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

34 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

58 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago