விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை இன்று வழங்குகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில், விவசாயிகளுக்கு நிவாரண நிதி ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
இதுபோன்று, கேலோ இந்தியா, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் இன்று நிதி வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், அறநிலையத்துறை சார்பில் தங்க முதலீடு பத்திரத்தினை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்குகிறது.
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…