சென்னை தலைமை செயலகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆணையை வழங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இதுபோன்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வான காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். இதனிடையே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2023 ஆகும். அதன்படி, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…