சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டாலும் விவசாயிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சேலம் தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டாலும் விவசாயிகளுடன் ஆலோசித்து நிறைவேற்றப்படும்,கோதாவரியில் ஆயிரத்த 200 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது.அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும். பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும் . இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…