முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க பதிவாளரின் அதிகாரம் செல்லுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவரை சஸ்பென்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக நீதிமன்றம் கூறுகையில்:
“கூட்டுறவு சங்கங்களில் பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.நிர்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டால் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.அதன்படி,முறைகேட்டில் ஈடுபடும் தலைவர் துணைத்தலைவரை சஸ்பென்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் தந்தது சரியே”,என்று தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…