திருப்பூரில் ரமேஷ் என்ற ஜோசியர் மக்கள் நடமாட்டமிக்க பகுதியில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுளளார்.
திருப்பூரில் ரமேஷ் என்ற ஜோசியர் உள்ளார்.இவர் இன்று திருப்பூரில் உள்ள குமரன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது அவர் பின்னாடி ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை அரிவாளால் சராமாரியாக தாக்கப்பட்டார்.பட்டப்பகலில் மக்களின் கண்முன்னே ஹெல்மெட் அணிந்த நபர் ரமேஷ் என்ற ஜோசியரை கொன்றுவிட்டு நடந்து சென்றுவிட்டார்.இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதேபோல் முதல்கட்ட விசாரணையில் பெண்களை வசியம் செய்து ஏமாற்றியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…