எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும்.மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். மக்களுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…