தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார். பேரவையில் முதல் கூட்டத்தில் பேசிய ஆளுநர் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் நலிந்த பிரிவினருக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் உள்ளிட்டவையும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு பல்வேறு துறைகளில் விருதுகளை வென்று வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை தமிழக அரசு பெருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…