நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்-அன்புமணி
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட இரு சட்டங்களுக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு உடனே பெற்றுத்தர வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.