தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குறைகளை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது.புயலால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…
மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன்…
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…