சிபிஐயில் அரசியல் ரீதியான தலையீடுகள் இருக்கிறதோ என்று நினைக்க தோன்றுகிறது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், இந்தியாவின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.யில் நடைபெறும் நிகழ்வுகளும், அதன் உயர் அதிகாரிகள் மட்டத்தில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களும், நாடுமுழுவதும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில்,ரஃபேல் விமான பேர முறைக்கேடு தொடர்பான குற்றச்சாட்டும் சிபிஐ விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இதில் அரசியல்ரீதியான தலையீடுகள் இருக்கிறதோ என்று நினைக்கவே தோன்றுகிறது.இந்த சூழலில் சுதந்திரமான விசாரணை அமைப்பாக சி.பி.ஐ எப்படி செயல்படும்? என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…