மசூதியை இடிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
பெரம்பூர் அரபிக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்று திருப்பூரை சேர்ந்த வக்கீல் கோபினாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது, உள்நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தமிழக அரசின் வாதத்தை ஏற்றுது சென்னை உயர்நீதிமன்றம்.
இதன்பின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மசூதியை இடிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், மசூதியை இடிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் கோபினாத் இந்து முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார் என கூறப்படுகிறது.
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…