பணமோசடி புகார் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி , அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் பல்வேறு நபர்களுக்கு வேலை வாங்கி தருவதாக அவர் பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
மேல்முறையீடு : இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டு இருந்து, அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து, வழக்கு ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறையினர் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு : இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…