மதுரை மாவட்டம் செல்லூரை சார்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் சந்தியா. இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். உசிலம்பட்டி அருகே உள்ள ஓணாப்பட்டியில் சந்தியாவின் பாட்டி வீடு உள்ளது.இந்நிலையில் தனது பாட்டி ஊரான ஓணாப்பட்டிக்கு சந்தியா சென்றார்.
ஓணாப்பட்டிக்கு சென்ற சந்தியா படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஓணாப்பட்டியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில் சில தகவல்கள் வெளியானது. அதில் மாதவனை சந்தியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டு உள்ளார்.ஆனால் சந்தியா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாதவன் தனது அண்ணன் மதுவுடன் சேர்ந்து சந்தியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக மாதவன் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாதவனை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மதுவை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…