இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது காமராஜபுரம். இங்கு மீனவர்கள் மற்றும் பணை தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். கடந்த பாத்து ஆண்டுகளுக்கு முன், சாலை அமைத்து தருவதாக கூறி வந்தனர். இந்நிலையில் ரூ19லட்சத்தி 50ஆயிரம் நிதி ஒடுக்கப்பட்டது.
இந்நிலையில், 2017-18 ஆம் டார் சாலை அமைத்ததாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைக்க பட்டது. இது அங்குள்ள மக்களீடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வடிவேல் நகைச்சுவை போல, கிணறு வெட்டிய ரசீது கையில் இருக்கிறது. அனால் கிணற்றை காண வில்லை என்பதுபோல, பலகை இங்குள்ளது, ஆனால் சாலையை காணவில்லை. என்று மக்கள் குற்றம் சாற்றி வருகின்றனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…