‘என் முகத்திலேயே பலார் என்ற அடி’ – நொந்துபோன பிரகாஸ்ராஜ்
இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சுயேட்சையாக நின்று படுதோல்வியுற்ற பிரகாஸ்ராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,’ என் முகத்திலேயே பலார் அடி. என் வழியில் பல கிண்டல்களும் கிளிகளும். தீர்மானத்துடன் இருக்கிறேன். மதசார்பற்ற இந்தியாவிற்காக தொடர்ந்து போராடுவேன். கடுமையான பயணம் இப்பொது தான் ஆரம்பித்துள்ளது. இப்பயணத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்.’ என்று பதிவிட்டுள்ளார்.