சமூக வலைதளங்களில் மத வெறி தொடர்பாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகள் கல்யாணராமனை எச் ராஜா நேரில் சந்தித்து பேசினார்.அப்போது சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறுகையில் இந்த நாட்டில் தேசியவாதி என்றால் கருத்துரிமை மறுக்கப்படும். மேலும் ஹிந்து மதத்தையும் பிரதமரையும் இழிவுபடுத்திய லயோலா கல்லூரி முதல்வர் மற்றும் ஓவியர் முகிலன் ஆகியோரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.மேலும் அவர் லயலோ கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகாயத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…