திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டுகிறார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.மேலும் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளுக்கும் காணொளி காட்சிகள் மூலம் அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் 2 மணி அளவில் உரையாற்றுகின்றார்.
மூன்றாவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்த முறையின் கருப்புக் கொடி காட்ட திமுக மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.கஜா புயல் பேரிடரின்போது தமிழகத்தின் விவசாயிகளை மோடி காண வரவில்லை என்று அரசியல் கட்சிகளும் போராட்டக்காரர்களும் பிரதானமாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.மேலும் மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி அளித்துள்ளதால் தமிழ் அமைப்புகள் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…