சென்னை அடையாறில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் இரட்டை நிலைப்பாட்டுடன் பேசி வருகிறார்கள். மத்திய பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்திற்கு உட்பட்டே எடுத்து வருகிறது.
உலகத்தரத்தில் இந்திய வங்கிகள் வருவதற்கு பொதுத்துறை வங்கிகளை இணைப்பது வரவேற்கத்தக்கது. வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், எனினும் அவர்களுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் பல தாக்கங்கள் ஏற்படும். வேலைவாய்ப்பு உருவாகும்.
தகவல் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல் துறை பாதிப்பு என்பது தற்காலிகம் தான், விரைவில் இதிலிருந்து மீண்டு இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…