இந்தியாவில் மிக பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது-சு.ப.வீரபாண்டியன்

Default Image

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சு. வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  இந்தியாவில் மிக பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. இரு அவைகளிலும் பெரும்பான்மையில் உள்ள இந்த அரசு எந்த விதத்திலும் எங்கள் குரல்கள் கேட்கப்பவது இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் உக்தி.

சர்வாதிகாரத்தை நோக்கி நடக்கிற பாதையாக மோடியின் பாதை இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை மீறுகிற போக்கு மத்திய அரசின் போக்கு உண்மைக்கு மாறான தகவலை தருவதே ஆர்.எஸ் எஸ் வேலை.

ஹிட்லர் யூத இனத்தை அழித்தது போல் இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினர்களை அழிப்பதே மோடியின் அரசியல்.370 சட்ட திருத்தத்தை கடைசி வரை எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்