முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்கு குறித்து ஆராயப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்களின் பின்புலங்கள் முழுவதும் ஆராயப்பட்டு தான் அனுமதிக்கப்படுகிறார்கள்.முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்கு மற்றும் மற்ற நாடுகளில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…