நெல்லையில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Published by
லீனா

நெல்லையில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் 2 வாரத்திற்கு இயங்குவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு பரவும் கோமாரி நோய்யை தடுக்கவே தடை விதித்துள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

27 minutes ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…

53 minutes ago

யார் அந்த சார்? ‘இவர் தான் அந்த சார்’ என சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கோஷம்.!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…

1 hour ago

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.!

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…

1 hour ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

2 hours ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

2 hours ago