பேருந்து சேவைக்கான தடை ஆகஸ்ட் -31ஆம் தேதி வரை தொடரும்.!

தமிழகத்தில் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில், சர்வதேச விமான போக்குவரத்து ஆகியவற்றுக்கு தடை.
தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.