ரஜினி அவர்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் மத்திய அரசு இந்த விருதினை வழங்கியுள்ளது : சீமான்

கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “Icon of Golden Jubilee” விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து பலரும் ரஜினிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், பலரும் தங்களது விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கூறுகையில், ‘ரஜினிக்கு விருது கிடைத்ததை பாராட்டுகிறேன். ரஜினி அவர்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் தான் இந்த விருது. ரஜினியை விட விருதுக்கு தகுதியானவர்கள் தமிழ் சினிமாவில் இருப்பது அனைவருக்கும் தெரியும்.’ என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்” பிரசாந்த் கிஷோர் பேச்சு!
February 26, 2025
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025