இறுதிகட்டத்தை எட்டிய கலைஞர் நூலக பணிகள்! எப்போது திறக்கப்படும்..?
கலைஞர் நூலகத்தின் கட்டுமானப்பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.
மதுரையில் ரூ.114 கோடி செலவில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகம் ஏழு மாடிகள் கொண்ட நூலகமாக, 2 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் இடம் பெறும் வண்ணம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த நூலகத்தின் கட்டுமான பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகவும், பிப்ரவரி மாதம் உலகத்தை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.