மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்தபின் தயாநிதிமாறன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து மனு அளித்தோம் .கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டோம்.
மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.தனியார் ரயில்களை அனுமதித்தால் டிக்கெட் கட்டணம் உயரும், இது தொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…