தமிழக அரசின் தொடர் முயற்சியால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது..!முதலமைச்சர் பழனிசாமி
தமிழக அரசின் தொடர் முயற்சியால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.இதில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், தமிழக மருத்துவத்துறை சிறந்த சேவை செய்து வருகிறது. தமிழக அரசின் தொடர் முயற்சியால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.