20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்தது. இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் நடைபெற்றது.
தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில், 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பேசியுள்ளார்.
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…
ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…
சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும்…