மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும். திமுகவின் நினைப்பு பகல் கனவாகி வருகின்றது. வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது நிர்வாக வசதிக்காகவே. மாவட்டங்கள் பிரிக்கப்படுவது மக்களுக்கு நல்ல விஷயம் ஆகும்.
மயிலாடுதுறை மாவட்டமாக பிரிப்பது தொடர்பாக பரிசீலனையில் உள்ளதாக உதயகுமார் தெரிவித்துள்ளார் .செவிகொடுத்து கேட்டு செவிசாய்க்கும் அரசு தமிழகத்தில் உள்ளது .இது அண்ணா , எம் ஜி ஆர், ஜெயலலிதா பூமி. ஜாதிகள் இல்லையடி என்பதே அரசின் நிலை ஆகும்.
பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு கனிமொழி வரவேற்றுள்ளது நல்ல விஷயம். செங்கோட்டையன் கருத்து குறித்து எனக்கு தகவல் இல்லை. நீட்டுக்கு காரணமே திமுகவும், காங்கிரசுமே. ரஜினிகாந்த் கூறிய கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என்று தெரிவித்தார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…