சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் .உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெறும் நோக்கத்தில் அதிமுக அரசு உள்ளது . முறைப்படுத்தாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும், சந்திக்க தயார்.
நீதிமன்றத்துக்கு சென்று திமுக தடை பெறுவதாக தவறான குற்றச்சாட்டு ஆகும்.நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறு வரையறையை அரசு செய்யவில்லை. புதிய மாவட்டங்களுக்கான மறு வரையறை இன்னமும் செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு ஏராளமான குழப்பங்களை செய்துள்ளது.யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்தலை நிறுத்திவிடலாம் என அதிமுக நினைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் கடந்த சில மாதங்களுக்கு…
சென்னை : சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது, தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
தூத்துக்குடி : தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜய் பேசுகையில், திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த…
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830…
ஆக்ரா : உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல்பட்டு வரும் ஒரு பழைய பைக் ஷோ ரூமில் டீ கடைக்காரரை…