இடஒதுக்கீட்டை பேணி காப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது…! அமைச்சர் ஜெயக்குமார்
இடஒதுக்கீட்டை பேணி காப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது வெறும் கொள்கை முடிவு தான்.இடஒதுக்கீட்டை பேணி காப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.