அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையில் தான் மக்களவை தேர்தலில் போட்டி-அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையில் தான் மக்களவை தேர்தலில் போட்டி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை, அதே போல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ரஜினி அறிவித்துள்ளார், அவருக்கு என் வாழ்த்துக்கள் .அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையில் தான் மக்களவை தேர்தலில் போட்டி .சந்திப்புகளை வைத்து கூட்டணி குறித்து கூற முடியாது.
கூட்டணி அறிவிப்பை அதிமுக தலைமை அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.