நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது என்று அனைவரும் தெரியும். வேறு பல கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. வரும் சட்டப்பேரவையில் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக இன்றைக்கும் டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்ராயன் தலைமையிலான குழுவும் கலந்துகொண்டு, திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. நாளை இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். எத்தனை தொகுதிகள் என்பதை அப்போது தெரிவிக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…