சாதி பெயரைக் குறிப்பிட்டு திட்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவராக பிரியா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவர் அமலா சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கொலை மிரட்டல், சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மயிலாடுதுறை போலீசார் துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது கொலை மிரட்டல், சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…