சென்னையில் கொரோனாவால் குணமடைந்த 97 வயது முதியவர்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97 வயது முதியவர் குணமடைந்து அனைவருக்கும் புதிய தெம்பை கொடுத்துள்ளார் .
சென்னையை சேர்ந்த 97 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கடந்த மகாத்மா 30 ம் தேதி காய்ச்சல், இருமல் மற்றும் லேசான மூச்சுத் திணறல் போன்ற புகார்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .இவருக்கு ஏற்கனவே இத்தய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இன்று கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து அனைவருக்கு நம்பிகையை ஏற்படுத்தியுள்ளார் .