#Breaking : கொரோனா பாதிப்புக்குள்ளான பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் -அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

Default Image

கொரோனா பாதிப்புக்குள்ளான பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆனால் இந்த சமயத்திலும் சுகாதாரப்பணியாளர்கள்,தூய்மைப்பணியாளர்கள் ,காவலர்கள் என பல தரப்பினரும் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.  

இந்நிலையில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்