100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் தனியார் நிலத்திலும் வேலை செய்து வருகிறார்கள். – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்.
கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். ஆனால் இந்த திட்டம் சரிவர நடைபெறுவது இல்லை என பல்வேறு குற்றசாட்டுகள் அவ்வப்போது எழும்.
தற்போது இந்த திட்டம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துக்களை கண்டனங்களாக பதிவு செய்துள்ளது. அதில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலை திட்டம் முறையாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் , 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் தனியார் நிலத்திலும் வேலை செய்து வருகிறார்கள். என மதுரை உயர்நீதிமன்ற கிளை குற்றம் சாட்டியது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…