தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்..!!!
அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரது தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனை என்று தான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.