நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசை வழி நடத்தும் முதலமைச்சருக்கு நன்றி – உதயநிதி

Default Image

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசை வழி நடத்தும் முதலமைச்சருக்கு நன்றி என உதயநிதி ட்வீட். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு, மாணவர்களுக்கும் ஊட்டி விட்டார்.

இந்த நிலையில், இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பசி,கல்விக்கு என்றும் தடையாகக் கூடாது என்ற தாயுள்ளத்துடன் தமிழ்நாடு கல்வியில் மென்மேலும் சிறக்கும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசை வழி நடத்தும் முதலமைச்சருக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்