கருணாநிதியின் பெருமைகளை போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி…!மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரின் பெருமைகளை போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரின் பெருமைகளை போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.