புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தான் பேசிய கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய மக்கள் நீதி மையம் தலைவரான கலஹாசனுக்கும் , அவரது அமைப்பிற்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை விடுத்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை அகரம் பவுண்டேசன் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அரசின் புதிய கல்விக் கொளகைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று பேசி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்தனர்.
மக்கள் நீதி மையம் மையம் தலைவர் கமலஹாசனும் வெளிப்படையாக ஆதரவு குடுத்தார். அதற்க்கு பதிலாக இன்று சூர்யா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் என் போன்ற திரையுலக கலைஞர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தங்களது ஆதரவு தொடர்ந்து கல்வி பணியில் தீர்க்கமாக செயலாற்ற உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…