காவிரி மேலாண்மை விவகாரத்தில் அ.தி.மு.க. உறுதி !
மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.