தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகள்…!!!
தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.